ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் - தவிக்கும் மனைவி

Italy Death Weather
By Vethu Jun 18, 2026 07:22 PM GMT
Report

இத்தாலியின் மிலன் மாகாணத்தின் கோர்சிகோ பகுதியில் உள்ள Naviglio Grande கால்வாய் நீரில் இருந்து நேற்றைய தினம் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 38 வயதான ஷான் ஹேமல் கோமிஸ் முஹந்திரம்கே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது மனைவி நேற்று முன்தினம் கணவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தின் பின் இலங்கையின் வங்கிகளில் முதலீடு செய்த புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம்..!

ஜூன் மாதத்தின் பின் இலங்கையின் வங்கிகளில் முதலீடு செய்த புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம்..!

சடலம் மீட்பு

கால்வாய் நீரோட்டத்தில் சடலம் அடித்துச் செல்லப்படுவதை கவனித்த பல பாதசாரிகள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் - தவிக்கும் மனைவி | Sri Lankan Dies In Italy

உள்ளூர் பொலிஸார் மற்றும் அம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர உதவிப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

முதற்கட்ட தகவல்களுக்கமைய, குறித்த நபர் பல மணி நேரமாக தண்ணீரில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது அவரது உடலில் காயஙகள் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் காணப்படவில்லை. 

பிரேத பரிசோதனை

இது தற்செயலாக நீரில் மூழ்கிய மரணமா, திடீர் உடல்நலக்குறைவா அல்லது ஏதேனும் வன்முறைச் செயலா என்பதைக் கண்டறிய பொலிஸார் முயன்று வருகின்றனர்.

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் - தவிக்கும் மனைவி | Sri Lankan Dies In Italy

அதற்கமைய, உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நபர் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளவோ அல்லது குளிக்கவோ முயன்று, தண்ணீருக்குள் விழுந்திருக்கலாம் என்பதையும் நிராகரிக்க முடியாதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பரபரப்பை ஏற்படுத்திய காத்தான்குடிச் சம்பவம் - உண்மையான சூத்திரதாரிகள் யார்..!

பரபரப்பை ஏற்படுத்திய காத்தான்குடிச் சம்பவம் - உண்மையான சூத்திரதாரிகள் யார்..!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் சுரேஷ் சலே ஆடைகள் களையப்பட்டாரா..! அரசாங்கத்தின் அறிவிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் சுரேஷ் சலே ஆடைகள் களையப்பட்டாரா..! அரசாங்கத்தின் அறிவிப்பு

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US