பரபரப்பை ஏற்படுத்திய காத்தான்குடிச் சம்பவம் - உண்மையான சூத்திரதாரிகள் யார்..!
மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த பிரதேச செயலாளர் ஈ.எல்.எம். பலீல் (Baleel) என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்தச் சம்பவம், ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது பழி சுமத்தப்பட்டு விசாரணைகள் முடிக்கப்பட்டன.
2004 சுனாமி அனர்த்தத்தின் பின்னர், காத்தான்குடி மக்களின் மீள்குடியேற்றப் பணிகளில் பலீல் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, வீடமைப்புத் திட்டங்களைச் சரியாகக் கையாண்டது, பலருடைய அதிருப்திக்கும், அரசியல் அழுத்தங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
2005ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குச் செல்லவிருந்த போது, அவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நடந்தபோது காத்தான்குடி மக்கள் எவ்விதப் பெரிய எதிர்ப்புப் போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்பது ஒரு முக்கிய சந்தேகமாக எழுப்பப்படுகிறது.
அத்துடன், இந்த விசாரணைகள் வேண்டுமென்றே திசைதிருப்பப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
எனவே இந்த படுகொலையின் மர்மங்களை ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி...
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam