கொழும்பில் ஈரானிய தூதுவரின் இல்லத்திற்குள் பாய்ந்த ஆடம்பர கார் - பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம்

Sri Lanka Police Colombo Iran Arrest
By Vethu Nov 03, 2026 02:12 PM GMT
Report

கொழும்பிலுள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மதிலை உடைத்துக் கொண்டு, அதன் வளாகத்திற்குள் நுழைந்த பென்ஸ் கார் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஒரு தீவிரவாத செயலா என்பது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தை ஏற்படுத்திய காரில் ஏதேனும் வெடிபொருட்கள் உள்ளதா என்பது குறித்து சோதிக்கப்பட்டுள்ளது.

தூதரகத்திற்குள் பாய்ந்த  கார்

அரச பகுப்பாய்வாளர், வெடிபொருள் செயலிழப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவு ஆகியவற்றின் மூலம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கறுவாத்தோட்டம் பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு மேலதிக மேஜஸ்திரேட் லஹிரு சில்வா முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஈரானிய தூதுவரின் இல்லத்திற்குள் பாய்ந்த ஆடம்பர கார் - பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம் | Car Crashed Through The Iranian Embassy Wall

2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியாக செயற்பட்ட 27 வயதான முகமது தார்ப் மன்சூர், காரில் பயணித்ததாகக் கூறப்படும் முகமது இன்ஹாம், மயூரான் கனகசுந்தரம் மற்றும் முகமது உஸ்மான் ஆகிய நான்கு சந்தேகநபர்களை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்..

சந்தேகநபர்களின் குடும்ப உறவினர்கள் இந்த விபத்து தொடர்பாக இலங்கையிலுள்ள ஈரான் தூதுவரை சந்தித்துப் கலந்துரையாடியதாக வழக்கறிஞர்கள் ஊடாக நேற்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

தகவல்களை பரிசீலித்த மேலதிக நீதவான் நான்கு சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின் முன்னேற்றத்தை இந்த மாதம் 30 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


you may like this




மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US