சம்பள உயர்வு ஒரு கண்துடைப்பா! அரசாங்கத்தை கடுமையாக சாடுகிறார் ஜீவன் தொண்டமான்

Sri Lanka Upcountry People Jeevan Thondaman NPP Government
By Amal Feb 11, 2026 09:51 PM GMT
Report

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படுவதாகவும், தொழிலாளர்களுக்கு முறையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

அல்லைப்பிட்டி படுகொலையில் குழப்பத்தில் பொலிஸ் - சிஐடி! தொடரும் முரண்நிலை

அல்லைப்பிட்டி படுகொலையில் குழப்பத்தில் பொலிஸ் - சிஐடி! தொடரும் முரண்நிலை

மக்களின் வரிப்பணம்

கடந்த ஜனவரி 30ஆம் திகதி அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் (RPCs) இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி அடிப்படைச் சம்பளம் ரூ. 1,350 இலிருந்து ரூ. 1,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வருகைக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகையாக ரூ. 200 வழங்கப்படவுள்ளது.

மொத்த அதிகரிப்பான 400 ரூபாயில், 200 ரூபாயை நிறுவனங்களும் மீதி 200 ரூபாயை அரசாங்கமும் நிதி உதவியாக வழங்கும். "முதலில் 2,138 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குவோம் என்று அரசாங்கம் உறுதியளித்தது.

சம்பள உயர்வு ஒரு கண்துடைப்பா! அரசாங்கத்தை கடுமையாக சாடுகிறார் ஜீவன் தொண்டமான் | Salary Hike Blind Eye Jeevan Strongly Criticizes

அப்போது பணவீக்கம் 1.5% ஆக இருந்தது. தற்போது பணவீக்கம் 5% வரை உயர்ந்துள்ள நிலையில், 1,750 ரூபாயை மட்டும் வழங்குவது தொழிலாளர்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?" என அவர் கேள்வி எழுப்பினார்.

"20 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் எந்தவொரு நிறுவனமும் தொடர்ந்து இயங்காது. பெருந்தோட்ட நிறுவனங்கள் தர்ம ஸ்தாபனங்கள் அல்ல. நஷ்டம் எனக் கூறி மக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் ஏன் இந்த நிறுவனங்களுக்கு மானியமாக வழங்குகிறது?" என அவர் சாடினார்.

HOWBUDX

 உண்மையான ஆவணம்

இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விபரங்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ சமர்ப்பிக்கப்படவில்லை. "என்னிடம் ஒப்பந்தத்தின் பிரதி உள்ளது.

நான் சொல்வது தவறென்றால் உண்மையான ஆவணத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும்" என அவர் சவால் விடுத்தார்.

சம்பள உயர்வு ஒரு கண்துடைப்பா! அரசாங்கத்தை கடுமையாக சாடுகிறார் ஜீவன் தொண்டமான் | Salary Hike Blind Eye Jeevan Strongly Criticizes

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சட்டப்படி செல்லுபடியாகாது என அதில் ஒரு சரத்து இருப்பதாகத் தெரிவித்த அவர், இதனை உடனடியாகத் தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி (Gazette) மூலம் அறிவித்து சட்டபூர்வமாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சம்பள உயர்வைக் காட்டி சில தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் அளவு 20 கிலோவிலிருந்து 26 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது உண்மையான சம்பள உயர்வு அல்ல என அவர் குறிப்பிட்டார்.

பேசிய விதம் பிடிக்காததால்... சுவிட்சர்லாந்து மீதான கூடுதல் வரிக்கு ட்ரம்ப் கூறிய காரணம்

பேசிய விதம் பிடிக்காததால்... சுவிட்சர்லாந்து மீதான கூடுதல் வரிக்கு ட்ரம்ப் கூறிய காரணம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US