அல்லைப்பிட்டி படுகொலையில் குழப்பத்தில் பொலிஸ் - சிஐடி! தொடரும் முரண்நிலை
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நேற்றைய தினம்(10.2.2026) மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மேலும், சிறுவனின் வயது 17 என்று உறவினர்கள் கூறப்படும் நிலையில், அவரின் பிறப்புச்சான்றிதழும் அதனையே உறுதிப்படுத்துகின்றது.
ஆனால் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் சிறுவனின் வயது 19 என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த இளைஞன் ஐஸ் மற்றும் கொக்கைன் பயன்பாடுகளுக்குட்பட்டிருப்பது உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதுடன் காரில் பயணித்த மற்ற இருவரில் போதைபொருள் பயன்படுத்தியிருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்து.
இந்த விடயங்களில் முரண்நிலை தொடர்கின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam