உக்ரைனில் சிறுவர்கள் மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் (Video)
உக்ரைனில் தெற்கு நகரமான மரியுபோலில் அமைந்துள்ள சிறுவர்கள் மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் வைத்தியசாலையின் கட்டிடம் முழுமையாக சேதடைந்துள்ளதுள்ள நிலையில் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் ரஷ்ய தாக்குதலின் விளைவாக, தாய்மார்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்ததாக டொனெட்ஸ்க் பிராந்திய பொஸார் கூறியுள்ளனர்.
இந் நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மரியுபோலில் உள்ள வைத்தியசாலை மீதான வான்வழித் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
