"போர்க்குற்றம்" உக்ரைன் நகர முதல்வர் ரஸ்ய படையினரால் கடத்தல்! காணொளி வெளியானது.
உக்ரைனின் தென்கிழக்கு நகரமான மெலிடோபோல் நகரின் முதல்வரை ரஸ்ய துருப்புக்கள் கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேலாரஸ்; எதிர்க்கட்சியின் ஊடகம் உட்பட சமூக ஊடகங்களில் பரவலாக இந்த காட்சி பகிரப்பட்டுள்ளது
இதன்படி நகர முதல்வர், இவான் ஃபெடரோவ் (ஐஎயn குநனநசழஎ )நகரத்தில் உள்ள ஒரு கட்டிடத்திலிருந்து இழுத்துச் செல்லப்படுவது காட்டப்படுகிறது.
முன்னதாக, உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் என்டன் ஹெராஸ்செங்கோ, நகர முதல்வர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தியிருந்தார்
The mayor of #Melitopol Ivan Fedorov was kidnapped, said Anton Gerashchenko
— NEXTA (@nexta_tv) March 11, 2022
According to him, Fyodorov refused to cooperate with the Russian military occupying the city. He was detained at the city crisis center, where he was in charge of the city's life support. pic.twitter.com/mCzfCzDWzQ
இதேவேளை இந்த கடத்தல் சம்பவம் போர்க்குற்றம் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது
எனினும் ரஸ்யா இதற்கு எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri