ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் பெண் ஆயுதங்கள்!!
இரண்டு தினங்களுக்கு முன்னர், உக்ரேன் ரஷ்ய எல்லைகளுக்கு அருகில் Kursk மற்றும் Bryansk பிரதேசங்களில் இருந்து மொஸ்கோவை நோக்கி ரஷ்யா இராணுவத்தினரை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இரண்டு தொடருந்துகள் விபத்துக்குள்ளகி இருந்தன.
தொடருந்துப் பாதைகளில் இருந்த இரண்டு பாலங்கள் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதன் காரணமாகவே அந்த இரண்டு தொடருந்துகளும் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தப் பாலத் தகர்ப்புத் தொடர்பாக இப்பொழுது புதுவிதமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளில் செயற்பட்டு வருகின்ற பெண்கள் அமைப்பொன்றுக்கும், அந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதான தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
உக்ரேனை ஆக்கிரமிக்க விரைகின்ற ரஷ்யப் படைகளுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தி வருகின்ற உக்ரைனின் - பெண்களை மாத்திரமே கொண்ட அந்த அமைப்புப் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
