கனடா - டொராண்டோவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி
Toronto
Canada
World
Gun Shooting
By Rukshy
கனடா ,டொராண்டோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று(02) இரவு 8:40 மணியளவில், யார்க்டேல் அங்காடிக்கு தெற்கே உள்ள ஃப்ளெமிங்டன் வீதிக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள்
ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Shooting:(UPDATE)
— Toronto Police Operations (@TPSOperations) June 4, 2025
-5 people transported to hospital w/gunshot wounds
-injuries are unknown at this time
-Command Post is being set up in the Ranee Ave Flemington Rd area
-more info to follow#GO1154114
^av
எனினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US