உக்ரைன் நாட்டை முழுமையாக பிடிக்க ரஷ்யா வகுத்த திட்டம்! - கசிந்துள்ள இரகசிய ஆவணம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 10 ஆவது நாளாக நீடிக்கின்றது.
உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில் இரு தரப்பிலும் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் பிடிக்க ரஷ்யா திட்டமிட்டிருந்த இரகசிய ஆவணமொன்று வெளியாகியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுப்பது தொடர்பாக ரஷ்யாவின் திட்டங்கள் ஜனவரி 18 ஆம் திகதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த இரகசிய ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ளது.
பெப்ரவரி 20 முதல் மார்ச் 6 திகதி வரை 15 நாட்களுக்குள் உக்ரைனை பிடிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், ரஷ்யாவின் இரகசிய போர் ஆவணம் ஒன்றில் கூறப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் உக்ரைனில், ரஷ்யா இனப்படுகொலை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
ரஷ்ய இராணுவத்தின் நடவடிக்கையால் பல நாடுகளுக்கு பேரிடி
தலைநகரில் முன்னேறும் ரஷ்ய படை! போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய இளம் ரஷ்ய வீரர்கள்! பெற்றோரை பார்க்க அனுப்பி வைக்கும்படி கெஞ்சல்





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
