ஈரான் போர் பதற்றம் : ரஷ்யா - ஓமன் வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
Vladimir Putin
Russia
Oman
By Amal
ஈரானைச் சுற்றியுள்ள தற்போதைய பதற்றமான சூழல் குறித்து விவாதிக்க ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஓமன் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல்புசைதியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆலோசனையின் போது, இரு நாடுகளும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிக்கலைத் தீர்க்க அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைதியான மற்றும் சமரசமான தீர்வுகளை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட தளங்களில் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் இரு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US