இலங்கையில் எகிறும் தனிமனித செலவுத்தொகை..! வெளியானது புள்ளிவிபரங்கள்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Government Economy of Sri Lanka Money
By Aanadhi Jun 04, 2026 07:28 AM GMT
Report

இலங்கையில் நபரொருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 17,117 ரூபா தேவைப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு (Official Poverty Line) புள்ளிவிபர அட்டவணையில் மேற்குறித்த தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவை இழுப்பது சரியல்ல : மனோ கணேசன் சுட்டிக்காட்டு

மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவை இழுப்பது சரியல்ல : மனோ கணேசன் சுட்டிக்காட்டு

சாதாரண நபர் ஒருவருக்கான செலவு

இந்த தரவுகளின்படி, மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகூடிய செலவு கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு நபரொருவருக்கு மாதமொன்றுக்கு 18,461 ரூபா தேவைப்படுகிறது.

இதேவேளை, இதற்கான ஆகக்குறைந்த செலவு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு நபரொருவருக்கு மாதமொன்றுக்கு 16,367 ரூபா தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் எகிறும் தனிமனித செலவுத்தொகை..! வெளியானது புள்ளிவிபரங்கள் | Rising Personal Spending In Sri Lanka

வறுமைக் கோடு என்பது ஒரு நபர் தனது அடிப்படை உணவு மற்றும் உணவு சாராத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்சச் செலவைக் குறிப்பதுடன், பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இது மாதாந்தம் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்படி, இந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோடானது 2012/13 ஆம் ஆண்டுக்கான வீட்டு வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பின் (Household Income and Expenditure Survey) அடிப்படையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை (NCPI)) பயன்படுத்தி, மாவட்ட ரீதியிலான விலை வேறுபாடுகளுக்கு ஏற்ப மாவட்ட உத்தியோகபூர்வ வறுமைக் கோடுகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வா முதல்வர் வேட்பாளரா..! பரவும் தகவலுக்கு சஜித் தரப்பினர் மறுப்பு

சவேந்திர சில்வா முதல்வர் வேட்பாளரா..! பரவும் தகவலுக்கு சஜித் தரப்பினர் மறுப்பு

இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்



மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US