இயக்கச்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் உலக அதிசயங்கள்
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் உள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை (Reecha Organic Farm) மிகவும் அழகானதும், தமிழ் மணம் மற்றும் உணர்வு வீசுகின்ற அழகிய சோலையும் கூடிய, வெளிநாட்டவர்களும் தங்கிச் செல்ல உகந்த அழகிய தங்குமிட வசதிகளைக் கொண்ட இடமாக உள்ளது.
சுவையான உணவு, அன்பான அரவணைப்பு, கண்கவர் காட்சிகள், உலக அதிசயங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அத்துடன் இங்கு தமிழ் மன்னர்களின் பெயரில் அமைந்த வீதிகள், தமிழுக்கே சொந்தமான பூக்கள், ஐவகை நிலங்கள் யாவற்றையும் ஞாபகப்படுத்தும் முகமாக, தங்குமிடமும் அறைகளின் பெயர்களும் இப்பெயர்களால் அமைந்தமை மிகவும் சிறப்புக்குரியதாகும்.
இவ்வாறு முழுக்க முழுக்க ‘தமிழையே’
தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இடம் தான் இயக்கச்சி றீ(ச்)ஷா பண்ணையாகும்.





































பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
