சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பம் -செய்திகளின் தொகுப்பு
கொழும்பு புறநகரில் உள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் இடைநிறுத்தப்பட்டது ஏன்
கொழும்பு புறநகரான சப்புகஸ்கந்தவில் உள்ள 51 வருடங்கள் பழமை வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், இலங்கையை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து இன்றைய தினம் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri