தெஹிவளையில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்
Sri Lanka Police
Colombo
By Rakesh
தெஹிவளையில் அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தெஹிவளைப் பகுதியில் உள்ள ஒரு பணியிடத்தின் முன் நேற்று இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணை
தெஹிவளை, சஞ்சயபுர - மருத்துவ வீதியைச் சேர்ந்த நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தாக்குதலின் விளைவாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கல்கிஸை நீதிவான் கீத்மா பெர்னாண்டோ இந்த விவகாரம் குறித்து நீதவான் விசாரணையை நடத்தியுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
1.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US