இலங்கையை நோட்டமிட்ட அமெரிக்க கட்டளைத் தளபதி - அதிரடியாக நியமிக்கப்பட்ட எரிக் மேயர்
2022ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்றது முதல் இலங்கையின் தூதுவராக இருக்கக்கூடியவர்தான் ஜூலி சங்.
இருப்பினும் சமீபத்திய அறிக்கைகளின் படி அமெரிக்கா கிட்டத்தட்ட 30 நாடுகளுக்கான அமெரிக்க துாதுவர்களை மீளப்பெற்று புதிய தூதுவர்களை நியமித்தது.
அந்த அடிப்படையில் தற்போது ஜூலி சங் மாற்றலாகிச் சென்று அடுத்த அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
அந்தவகையில் எரிக் மேயர் செனட்டின் முன் அளித்த சாட்சியங்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு என்பவற்றுக்கே வொஷிங்டன் முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்களே தற்போது மிகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டு வருகின்றன.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri