சாமர சம்பத்தின் பிணையை இரத்து செய்ய கோரிக்கை: நீதிமன்றத்தின் உத்தரவு
Sri Lanka
Bribery Commission Sri Lanka
MP Chamara Sampath Dassanayake
By Dev
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்து செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த குறித்த கோரிக்கையை கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று(16) நிராகரித்துள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புக்கள் பிணையை இரத்து செய்ய போதுமான உண்மைகளை வெளிப்படுத்தாததால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

மூன்று குற்றச்சாட்டுக்கள்
சாமர சம்பத் தசநாயக்க, கடந்த மாதம் 27ஆம் திகதி மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US