ரணிலின் மக்கள் தொடர்பு பணிப்பாளரிடம் ஏழு மணி நேர விசாரணை
Ranil Wickremesinghe
Crime
National People's Power - NPP
By Amal
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் துசித ஹல்லொலுவவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் நேற்று (15) சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடாத்தியுள்ளனர்.
நடப்பு ஜனாதிபதி குறித்து அவதூறான மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டமை தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு ஒன்று இது தொடர்பான முறைப்பாட்டை செய்திருந்தது.
தவறான அறிக்கைகள்
ஜனாதிபதி குறித்து அவதூறான மற்றும் தவறான அறிக்கைகள் வெளியிடப்பட்டதன் மூலம், அவரது நற்பெயருக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் குறிப்பிடத்தக்க பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US