சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
By Dhayani
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (12) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,108.44 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 59.7 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கை நிலவரம்
இதன்படி, இலங்கையில் இன்று (12) பதிவாகியுள்ள தங்கவிலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 373,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு சிறை மோதல் தொடர்பில் விசாரிக்க இருவேறு குழுக்கள்..! 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை இடமாற்ற முடிவு
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US