இலங்கை கடற்பரப்பில் உள்ள ஈரானிய கப்பலின் மாலுமிகளை மாற்ற அரசாங்கம் தீர்மானம்
Parliament of Sri Lanka
Sri Lanka
Iran
By Amal
இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமீட்டுள்ள ஈரானிய கப்பலின் மூன்று மாலுமிகளையும் மாற்றுவதற்கு ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை
இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு வழிகள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருக்கும் அந்த மூன்று ஈரானிய மாலுமிகளையும் மாற்ற அனுமதிக்குமாறு நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US