பாரம்பரிய முறையில் தென்னங்கன்று நடுதலை ஆரம்பித்த றீ(ச்)ஷா ஒருங்கினைந்த பண்ணை(Video)
கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் பாரம்பரிய முறையில் தென்னைச் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
இந்த பண்ணை சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு கோழிப்பண்ணை, மரக்கறி பயிர்செய்கை, காளான் பண்ணை என அடுக்கிக் கொண்டே செல்லுமளவிற்கு பல புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நாற்று மேடையின் ஊடாக பல பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலையில் தென்னை பயிர் செய்கையும் றீ(ச்)ஷாவில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தென்னை பயிர்செய்கையை பற்றி விளக்குகின்றது கீழ்வரும் காணொளி,
கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |