மகிந்தவை எச்சரிக்கும் ரணிலின் புதிய ஆதரவாளர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்துள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
மேலும், ராஜபக்ச தனது நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். ரணிலை ஆதரிக்க வேண்டும். அல்லது அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரணிலுக்கு ஆதரவு
அதேவேளை, நேற்று எடுத்த முடிவில் மகிந்த ராஜபக்சவின் கட்சி உறுதியாகயிருந்தால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கான ஆதரவு குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரமன்றி, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தவறினால் அது பொதுஜன பெரமுனவின் அழிவிற்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
