ஆட்சியில் இருப்பது ரணில் ராஜபக்ச அரசாங்கம்-பிரசன்ன ரணதுங்க

United National Party Sri Lanka Podujana Peramuna Prasanna Ranatunga
By Steephen Dec 16, 2022 06:52 AM GMT
Report

புதிய கூட்டணியின் ஊடாக எதிர்காலத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அவற்றில் போட்டியிட போவதாகவும் போட்டியிடும் சின்னம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற வைபவத்தின் பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

ஐ.தே.கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் பிரச்சினையில்லை

ஆட்சியில் இருப்பது ரணில் ராஜபக்ச அரசாங்கம்-பிரசன்ன ரணதுங்க | Ranil Rajapaksa Government Is In Power

இதற்கு பதிலளித்த அவர் தற்போது ஆட்சியில் இருப்பது ரணில் ராஜபக்ச அரசாங்கம் என கூறியுள்ளார். இரண்டு தரப்பும் மிகவும் அனுபவமிக்க அணிகள். இதனால், கூட்டணி அமைப்பதில் பிரச்சினையில்லை.

மேலும் சில அரசியல் கட்சிகளை இந்த கூட்டணியில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

எதிர்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் எதிர்கொள்ள தயார். எதிர்காலத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் வெற்றி பெற முடியும் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கூட்டணி ஒன்றை அமைக்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை தொடர்பிலும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு பதிலளித்த அமைச்சர் எவரும் கூட்டணி அமைத்து அனைவரும் ஓரிடத்திற்கு வந்தால் நல்லது எனக்கூறியுள்ளார்.

வீடுகள் எரியூட்டப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய கட்சிகள்

ஆட்சியில் இருப்பது ரணில் ராஜபக்ச அரசாங்கம்-பிரசன்ன ரணதுங்க | Ranil Rajapaksa Government Is In Power

மே மாதம் 9 ஆம் திகதி எரியூட்டப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் 9 ஆம் திகதி இந்த சம்பவங்களை செய்தது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியன.

இவர்களால் நாட்டில் ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வர முடியாது. எம்மை தாக்கி, கொலை செய்து, விரட்டியடித்து விட்டு ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் தேவை இவர்களுக்கு இருக்கின்றது.

நாட்டு மக்கள் தற்போது இதனை புரிந்துக்கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தினமும் வந்து உண்மையான நிலைமைகளை கூறி வருகின்றனர்.

இறுதியில் தூள்காரர்கள், கஞ்சா காரர்கள், விபச்சாரிகள் போராட்டத்தை கையில் எடுத்தனர். நான் நாடாளுமன்றத்தில் கூறியதை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது வெளியில் வந்து கூறுகின்றனர்.

மீண்டும் போராட்டத்திற்கு செல்ல வேண்டாம் எனக்கூறுகின்றனர். அமைதியான போராட்டகாரர்கள் அல்ல. அமைதியான போராட்டத்தை கைப்பற்றி நாட்டை அழித்தவர்கள் பற்றியே கூறுகின்றனர்.

மே 9 ஆம் திகதி சுமார் 800 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள இழப்பீட்டை எதிர்பார்க்கின்றனர். சிலர் இழப்பீட்டை பெற மாட்டார்கள்.

வீடுகளை தீயிட தூண்டி விட்டவர்கள் தற்போது புனிதர்கள் போல் பேசுகின்றனர். இந்த சம்பவங்களுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தொடர்புள்ளது எனவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US