புடினின் கனவு பலிக்காது! எச்சரிக்கை செய்த உக்ரைன்(Videos)
வெளிநாட்டு மாணவர்கள் உட்படப் பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு ரஷ்யாவை வலியுறுத்துகிறோம் என உக்ரைன் வெளியுறவுதுறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dimitro Guleba) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
புடின், உக்ரைனை விட்டு விடுங்கள். இந்தப் போரில் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள். ரஷ்யர்களின் உயிரைக் காக்க, இந்த இரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. ஏற்கனவே 113 நிறுவனங்கள் ரஷ்யாவில் உங்களுடன் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. அவர்களின் முடிவுகளை நான் பாராட்டுகிறேன் என்றுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
