ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ரஞ்சன் ராமநாயக்க விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

Ranil Wickremesinghe Ranjan Ramanayake Sri Lanka Politician President of Sri lanka Sri Lankan political crisis
By Sivaa Mayuri Feb 12, 2023 01:07 AM GMT
Report

சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவின் பாதையில் செல்லுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,லீ குவான் யூ, தனக்கு ஆதரவான பாதாள உலகக் குழுக்களுக்குச் செய்ததைப் போன்று ஜனாதிபதியிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ரஞ்சன் ராமநாயக்க விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை | Public Request To President Ranil Wickremesinghe

பல்வேறு ஊழல்கள் மூலம் இலங்கையை அழித்த திருடர்கள் குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

மெய்ப்பாதுகாவலராக ரணில்

திருடர்கள் குழு தமது பாதுகாப்பிற்காகவே ரணில் விக்ரமசிங்கவை மெய்ப்பாதுகாவலராக அழைத்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் ரெட் டிராகன் மற்றும் பிளாக் டிராகன் என்ற இரண்டு மாஃபியா பாதாள உலகக் குழுக்களின் ஆதரவுடன் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ரஞ்சன் ராமநாயக்க விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை | Public Request To President Ranil Wickremesinghe

ஏனினும் அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் அவருக்கு ஆதரவாக இருந்த மாஃபியா குழு தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதேபோன்று செய்வாரா என்பது சந்தேகத்திற்குரியது.” என்று ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார.

மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US