தமிழ் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நான் மத்தியஸ்தர் இல்லை:எரிக் சொல்ஹெய்ம்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Sivaa Mayuri Dec 21, 2022 10:27 AM GMT
Report

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படவில்லை என நோர்வேயின் முன்னாள் சமாதானப் பேச்சுவார்த்தையாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனையவர்களுடன் சொல்ஹெய்ம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சூழல் தொடர்பான விடயங்கள் 

தமிழ் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நான் மத்தியஸ்தர் இல்லை:எரிக் சொல்ஹெய்ம் | Propose A Political Solution National Problem

இந்தநிலையில், ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சொல்ஹெய்ம், தனது கலந்துரையாடலின்போது, சூழல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இனப்பிரச்சினை தீர்வின் மத்தியஸ்தர் நிலையை திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தரகர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்த அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் என்ற விடயங்களைத் தவிர வேறு எதனையும் கலந்துரையாட தமக்கு ஆணை இல்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சி பேச்சுவார்த்தையில் வெளிநாட்டினரின் பங்கு இருப்பதாக தாம் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க புரட்சி

பிரேமதாசாவுடனான சந்திப்பின் போது புதுப்பிக்கத்தக்க புரட்சியில் இலங்கைக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்ததாக சொல்ஹெய்ம் இந்த வாரம் ட்வீட் செய்திருந்தார்.

நோர்வேயின் முன்னாள் சமாதான மத்தியஸ்தர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்துள்ளார்.

தமிழ் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நான் மத்தியஸ்தர் இல்லை:எரிக் சொல்ஹெய்ம் | Propose A Political Solution National Problem

இதன்போது பொருளாதார மற்றும் இனப்பிரச்சினை ஆகிய இரண்டிற்கும் இலங்கை தீர்வு காணும் நேரம் வந்துவிட்டது என்று சம்பந்தன் தன்னிடம் கூறினார், அதைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்" என்று என்று சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருடனும் சொல்ஹெய்ம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US