முடிவினை எட்டாது நிறைவடைந்த ரணில் - பசில் - மகிந்த சந்திப்பு

Basil Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe President of Sri lanka
By Sivaa Mayuri Mar 08, 2024 11:43 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் மேற்கொண்ட விசேட சந்திப்பானது, முடிவினை எட்டாது நிறைவு பெற்றுள்ளது. 

குறித்த சந்திப்பானது,  நேற்றைய தினம் (07.03.2024) இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நிலுவையிலுள்ள அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, தேசிய தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தீரமானிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

காசநோயை முற்றாக ஒழிப்போம் : திருகோணமலை வைத்திய அதிகாரி

காசநோயை முற்றாக ஒழிப்போம் : திருகோணமலை வைத்திய அதிகாரி

கூட்டணியை உருவாக்குதல்

மேலும், தேசிய சொத்துக்களை தனியார் மயப்படு;த்தல், மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகிய இரண்டு கொள்கை விடயங்களில் இணங்கி, ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

முடிவினை எட்டாது நிறைவடைந்த ரணில் - பசில் - மகிந்த சந்திப்பு | Presidential Meeting Ended With A Conclution

இதற்கமைய, முன்னதாக தமது ஆட்சியின் போது அரசுடமையாக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களை தொடர்ந்தும் அரசுடமையாக முன்னெடுத்துச் செல்வதே பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கை என்ற விடயம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ரணில் விக்ரமசிங்கவின் மறுசீரமைப்புத் திட்டத்தில் இந்த நிறுவனங்களும் உள்ளடங்குவது குறித்து கட்சியின் தலைவர்கள் இருவரும் ரணிலிடம் இருந்து சமரசத்தை எதிர்பார்த்துள்ளனர்.

தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்

தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்

 தொடரும் பேச்சுவார்த்தை 

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அதிகாரப் பகிர்வின் முன்மொழியப்பட்ட வரையறைகள் குறித்தும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது.

முடிவினை எட்டாது நிறைவடைந்த ரணில் - பசில் - மகிந்த சந்திப்பு | Presidential Meeting Ended With A Conclution

எவ்வாறாயினும், இரண்டு தரப்பினரும் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், ஒருவருக்கொருவர் அக்கறையுள்ள விடயங்களில் எவ்வளவு தூரம் பொதுவான நிலைப்பாட்டை எட்டமுடியும் என்பது தொடர்பில் தொடர்ந்து பேசவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வத்தளையில் இரு இளைஞர்கள் கைது

வத்தளையில் இரு இளைஞர்கள் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US