அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்
Sajith Premadasa
Samagi Jana Balawegaya
Sri Lankan political crisis
Election
By Rakesh
2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சமகால அரசியல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டன.
அத்துடன், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நிறுத்தப்பட வேண்டும்
என்ற தீர்மானமும் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நிழல் கப்பல் படைக்கு எதிராக பிரித்தானியா தடை., போர் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சி News Lankasri
2,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய குவளை: இரத்தம், மார்பகப் பாலை உள்ளடக்கிய கலவையின் ரகசியம் News Lankasri
முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ Cineulagam
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US