வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகல்
Srilanka
Politics
Paradeshiya Saba
Member Resighns
By Siva thileep
வலி.மேற்கு பிரதேச சபையின் சங்கானை வட்டார உறுப்பினர் தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் யாழ். மாவட்ட தேர்தல் ஆணையாளர் அமல்ராஜிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், தனது உடல்நலக்குறைவு காரணமாக எதிர்வரும் 31.03.2022 ஆம் திகதியிலிருந்து பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள், தமிழரசுக்கட்சி தலைவர், செயலாளர், மற்றும் வட்டுக்கோட்டை
தொகுதிக்கிளை தலைவர் செயலாளர் ஆகியோரிற்கு முகவரியிடப்பட்டு
அனுப்பப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US