இலங்கையின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் பிரபல பெண்மணி கைதாகலாம்..

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Shiranthi Rajapaksa Sri Lankan political crisis
By Benat Jan 28, 2026 12:17 AM GMT
Report

அடுத்த சில நாட்களுக்குள் நாட்டில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கைது செய்யப்படலாம் என்று சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.  

ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த சில அரசாங்கங்களின் போது நடந்த பல சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

புதிய 2000 ரூபா நாணயத்தாளால் ஏற்பட்டுள்ள சிக்கல்

புதிய 2000 ரூபா நாணயத்தாளால் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் 

கடந்த காலங்களில் இந்த சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பெண் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தப் பெண் மீது விசாரணைகளை  ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்ததாகவும்  அந்த செய்தியில் கூறப்படுகின்றது. 

இலங்கையின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் பிரபல பெண்மணி கைதாகலாம்.. | Powerful Woman To Be Arrested Tomorrow

இதேவேளை,  தற்போது அதிகாரத்தில் இருக்கும் அநுர அரசாங்கமானது ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு வழங்கியிருந்தது.  

அதில் பிரதானமானது, ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட கடந்த கால அரசியல்வாதிகள் மீதான விசாரணை மற்றும் கைது  நடவடிக்கையாகும்.  ஏற்கனவே,  தொடர்ந்து வந்த பல ஆட்சியாளர்களின் ஊழல் குற்றங்களால் விரக்தி அடைந்த மக்கள் அநுர  தரப்பு கொடுத்த வாக்குறுதிகளை ஏற்று ஆட்சியமைப்பதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கி அதிகாரத்தில் அமர வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அநுர தரப்பு ஆட்சிக்கு வந்தப்பின்னர் செல்வாக்கை இழந்துள்ள பல முன்னாள் அரசியல்வதிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பல முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர்  ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அநுர தரப்பு கொடுத்த வாக்குறுதிகளை  சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கைது செய்யப்படப் போகும் அரசியல்வாதிகள் 

மக்களுக்கு  கொடுத்த வாக்குறுதிகளை அநுர அரசாங்கம் மறந்துள்ளதாகவும்,  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்தைப்பெற்றுக் கொண்டதாகவும்  தீவிரமாக பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இலங்கையின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் பிரபல பெண்மணி கைதாகலாம்.. | Powerful Woman To Be Arrested Tomorrow  

இந்த நிலையில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தீவிரமாக முயற்சிக்கும் அநுர தரப்பு ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய  பல அரசியல்வாதிகளின் கோப்புக்களை தூசு தட்டி விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றது. 

இதன்படி, பல ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பல அரசியல்வாதிகள்  ஏற்கனவே கைது  செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இனிவரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாகவும், அவர்களுள் இலங்கையில் மிகப் பிரபலமான - சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதேவேளை,  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்சவை சொத்துக் குவிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சற்றுமுன்னர் FCIDயிலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்

சற்றுமுன்னர் FCIDயிலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தீவிரமடையும் போராட்டம்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தீவிரமடையும் போராட்டம்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி

மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US