ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயம்: பொலிஸ் அதிகாரி கைது
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Accident
By Bavan
மட்டக்களப்பு(Batticaloa) செங்கலடியில் - கரடியனாறு பகுதியில் பொலிஸ் ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(7) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து பொலிஸ் ஜீப் வாகனத்தின் சாரதி கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எனத் தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரடியனாறு போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நடந்து சென்ற பாதசாரி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 229 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 23 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US