பொலிஸ் விசாரணைக்கு பயந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட முச்சக்கரவண்டி சாரதி

Sri Lanka Police Crime
By Rakesh Mar 21, 2026 04:40 PM GMT
Report

மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில் ஏற்பட்ட தர்க்கம் மற்றும் அது தொடர்பான பொலிஸ் விசாரணைக்கு அஞ்சியே இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதிக்குச் சொந்தமான வீடொன்று தம்பதி ஒருவருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

எரிபொருள் நெருக்கடி: அடுத்த ஒரு வாரத்திற்குள் இலங்கையில் முடங்கவுள்ள முக்கிய துறை - விடுக்கப்பட்டது எச்சரிக்கை

எரிபொருள் நெருக்கடி: அடுத்த ஒரு வாரத்திற்குள் இலங்கையில் முடங்கவுள்ள முக்கிய துறை - விடுக்கப்பட்டது எச்சரிக்கை

அச்சத்தில் முடிவு.. 

அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கும், உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர்.

பொலிஸ் விசாரணைக்கு பயந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட முச்சக்கரவண்டி சாரதி | Police Inquiry On Man Killed Himself Maharagama

குறித்த பொலிஸ் முறைப்பாடு மற்றும் விசாரணை தொடர்பாக தனது கணவர் மிகுந்த கவலையுடனும் பயத்துடனும் காணப்பட்டார் என்று உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பொலிஸ் விசாரணைக்குச் செல்ல வேண்டியிருந்த அச்சம் காரணமாக அவர் தனது உடலில் தீ வைத்துக்கொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஈரானின் கடுமையான தாக்குதல்! இரவோடு இரவாக களத்தில் இறங்கிய இஸ்ரேல் - வளைகுடா நாடுகள்

ஈரானின் கடுமையான தாக்குதல்! இரவோடு இரவாக களத்தில் இறங்கிய இஸ்ரேல் - வளைகுடா நாடுகள்

பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி - ஒருவர் உயிரிழப்பு

பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி - ஒருவர் உயிரிழப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US