சட்டவிரோதமான செயல்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தோ உண்ணாவிரதம் இருந்தோ பிரயோசனம் இல்லை -அ.உமாமகேஸ்வரன்

Mullaitivu Sri Lanka SL Protest Sri Lanka Fisherman Protest
By Keethan Feb 13, 2026 01:56 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் கடலில் இடம்பெறும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரி இன்று (13) கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் மனுவினை கையளித்துள்ளார்கள்.

இதன் பின்னர் கடற்தொழிலாளர்களுக்கு கருத்துரைத்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழில் துறையில் மாவட்டத்தில் 20 வீதமான மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் 71 கிலோமீற்றருக்கு மேல் கடல்வளம் உள்ளது மாவட்டத்தில் உள்ள பிரச்சினை இந்த மீன்வளம் சட்டவிரோதமான முறையில் வளம் அழிக்கப்படுகின்றது.

இதில் முக்கியமாக இந்திய கடற்தொழிலாளர்களால் வந்து சட்டவிரோதமான முறையில் கடல்வளம் அள்ளிச்செல்லப்படுவது இதனால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது.

மலையக மக்களின் உரிமைகள்! ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

மலையக மக்களின் உரிமைகள்! ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

சட்டவிரோத நடவடிக்கை

அடுத்தது இலங்கையில் உள்ள கடற்தொழிலாளர்களும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் ஆழ்கடலில் சென்று சட்டவிரோத உபகரணங்களை பாவித்து கடற்தொழிலாளர்கள் கரைவலை மீன்பிடி தற்போதைய அராசாங்கத்தின் கொள்கை இந்த சட்டவிரோதமான செயல்கள் எல்லாத்தினையும் இயன்றவரைக்கும் கட்டுப்படுத்துவது மீன்பிடி துறையினை விட பெரிய பிரச்சினை போதைப்பொருள் ஓரளவிற்கு இந்த அரசாங்கத்தின் செயற்பாடு ஊடாக கொண்டுவரப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

சட்டவிரோதமான செயல்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தோ உண்ணாவிரதம் இருந்தோ பிரயோசனம் இல்லை -அ.உமாமகேஸ்வரன் | Point Protesting Or Fasting Against Illegal

அதேபோல் இவ்வாறு பல பிரச்சினை உள்ளது அதில் ஒன்று மீன்பிடி தொடர்பான பிரச்சினை கரைவலைக்கு உழவியந்திரம் பயன்படுத்துவது ஆறுமாதத்திற்கு முன்னர் தடைசெய்யப்பட்டது. அவர்கள் தவணைகேட்டது இப்போதுஅது நடைமுறைக்கு வந்துள்ளது சட்டத்திற்கு விரோதமான விடயத்தினால் பாதிக்கப்பட்டது என்பது பிழையான விடையம் முல்லைத்தீவில் உதாரணத்திற்கு காணியினை அதிகளவில் வைத்திருப்பவர்கள் இன்னும் கள்ளக்காணிகளை பிடித்துக்கொண்டு எதிராகவும் நிக்கின்றார்கள்.

உண்ணாவிரதம் 

சட்டவிரோதமான செயல்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தோ உண்ணாவிரதம் செய்தோ பிரயோசனம் இல்லை அதனை அங்கிகரித்தால் சட்டவிரோதத்திற்கு அரசாங்கம் அங்கிகரித்த என வந்துவிடும் ஆனபடியால் கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகள் மிகவிரைவில் கட்டுப்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

சட்டவிரோதமான செயல்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தோ உண்ணாவிரதம் இருந்தோ பிரயோசனம் இல்லை -அ.உமாமகேஸ்வரன் | Point Protesting Or Fasting Against Illegal

இந்திய இழுவைப்படகுகள் எதிர்காலத்தில் வருவதும் தடைப்படும் என நினைக்கின்றேன் அவ்வாறு வந்தால்தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும்.  வறுமையில் முதலாவது மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது கடற்தொழிலாளர்களின் பிரச்சினையினை உரிய இடத்திற்கு நாங்கள் அனுப்புவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

கிளிநொச்சியில் தீவிரமடையும் யானைகளின் அட்டகாசம்: விடுக்கப்பட்ட கோரிக்கை

கிளிநொச்சியில் தீவிரமடையும் யானைகளின் அட்டகாசம்: விடுக்கப்பட்ட கோரிக்கை

வடக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டம்

வடக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டம்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US