பிள்ளையானிடம் சிக்கிய செட்லைட் தொலைபேசி! அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானாவை இலங்கைக்கு விரைவில் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும், பூர்த்தியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் மட்டுமல்லாது இன்னும் பல விடயங்கள் தொடர்பிலும் அவர் மனம் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 30ஆம் திகதி பிள்ளையானுடைய தலைமை காரியாலயம் அமைந்துள்ள வாவிக்கரை வீட்டிலே ஒரு பெரும் தேடுதல் குற்றத்தடுப்பு புலனாய்வுப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
செட்லைட் தொலைபேசி, துப்பாக்கி குண்டுகள் என பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கான காரணங்கள் என போன்ற விடயங்களை ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri