ஜெனிவாவில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்தான நிலை! அம்பலமாகும் நகர்வுகள்..

Sri Lankan Tamils Sri Lanka
By Dharu Jun 07, 2025 02:41 PM GMT
Report
Courtesy: பத்திரிக்கையாளர் நிக்ஸன்

தமிழ் இன அடையாளங்களை மாற்றி, வடக்கு கிழக்கு சகல மக்களினதும் வரலாற்று வாழ்விடம் என்ற தோற்றத்தைக் காண்பிக்கும் வியூகங்கள் பலவற்றை கொழும்பு நிர்வாகம் ஏற்கனவே கட்டமைத்துள்ளது என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பதிவு மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “தமிழ் இன அடையாளங்களை மாற்றும் பல புதிய வியூகங்கள் திரைமறைவில் வகுக்கப்படுகின்றன. ஆனால் அதனைத் தடுப்பதற்கு அல்லது அது பற்றிய சிந்தனையே இல்லாமல் வெறுமனே உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மாத்திரமே கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன.

உலக அரசியல் ஒழுங்கு மாறி வருகிறது. முரண்பாட்டில் உடன்பாடு என்ற போக்கில் புவிசார் அரசியல் சூழல் நிலவுகிறது. இதற்கு ஏற்ப சிங்கள அரசியல் இராஜதந்திரங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

நாட்டில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

புவிசார் அரசியல்

குறிப்பாக இலங்கை அரச இராஜதந்திரிகள் புவிசார் அரசியல் போக்குகளை மிக நுட்பமாக, ஆராய்ந்து கட்சி அரசியலைக் கடந்து வியூகங்களை வகுக்கிறார்கள். இப் பின்னணியில் தமிழ்தரப்பின் அரசியலுக்கு சர்வதேச மட்டத்தில் மேலும் பல ஆபத்துகள் காத்திருக்கின்றன.

ஜெனிவாவில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்தான நிலை! அம்பலமாகும் நகர்வுகள்.. | Dangerous Situation For Eelam Tamil In Geneva

பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தமக்கிடையே முரண்பட்டாலும், தமிழர் விவகாரத்தை கையாள்வதில் ஒருமித்த கருத்துடன் செயற்படுகின்றன என்பதற்கு இலங்கை இராஜதந்திர சேவை சிறந்த உதாரணம்.

இது தெரிந்த ஒரு நிலையில், கட்சி அரசியலைக் கடந்து ”பொதுப் பொறிமுறை” உள்ள தமிழ் இராஜதந்திர செயற்பாட்டுக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் எதுவும் தயாராக இல்லை.

மாறாக தேர்தல் அரசியலும் அதற்கான வியூகங்களும் மாத்திரமே விஞ்சியுள்ளன. ஆகவே, தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கடந்து மக்கள் சிந்தித்து விழிப்படைய வேண்டிய காலமிது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சந்திக்கும் இடம் முக்கியமல்ல எதற்காக சந்தித்தோம் என்பதே முக்கியம்! சுமந்திரன் பதிலடி

சந்திக்கும் இடம் முக்கியமல்ல எதற்காக சந்தித்தோம் என்பதே முக்கியம்! சுமந்திரன் பதிலடி

சிங்கப்பூரில் மறைந்துள்ள இலங்கை தமிழருக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை

சிங்கப்பூரில் மறைந்துள்ள இலங்கை தமிழருக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US