வடக்கு தமிழர் தேசமா, மனித புதைக்குழியின் இருப்பிடமா! செம்மணியில் வெளிவரும் மர்மங்கள்
செம்மணியென்பது ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் ஆறாத வடுவாக நெஞ்சை உறையவைக்ககூடிய ஒரு விடயமாக உள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பல படுகொலைகள் உள்ளன.
இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இலங்கை அரசால் ஆரம்பிக்கப்பட்ட இந்த படுகொலைகள் முள்ளிவாய்க்காலோடு முற்றுப்பெறவில்லை.
தற்போதுவரை சத்தமில்லாத இனவழிப்புகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
அதற்று அநுர அரசாங்கமும் விதிவிலகல்ல ,செம்மணி புதைக்குழியில் திட்டமிட்டு கொல்லப்பட்டது வரலாறு” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க...
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri