வரலாற்றுச் சிறப்புமிக்க தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பிள்ளையானின் விஜயம்(Video)

Tamils Batticaloa Pillayan
By Independent Writer Sep 04, 2023 02:15 PM GMT
Report

காலம் காலமாக சைவ விழுமியங்களாக மட்டக்களப்பில் உள்ள பிரபல ஆலயங்களில் ஆண்கள் மேல் அங்கியை கழட்டி விட்டு ஆலயத்துக்குள் செல்வது பாரம்பரியமாக நடந்து வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் பந்தலகுனவர்த்தன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சி. சந்திரகாந்தன் உட்பட அவருடைய சகாக்கள் கொக்கட்டி சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு மேலங்கியை கழட்டவில்லை என்பதுடன் காலில் அணிந்திருக்கும் காலுறையை கழட்டிவிட்டு காலை கழுவிவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையவேண்டும் என்பது சைவசமயத்தின் விழுமியம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பிள்ளையானின் விஜயம்(Video) | Pillaiyan Politiclr Viral News

ஆனால் அவை எதனையும் செய்யாமல் ஆலய தரிசனம் செய்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தற்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. 

மட்டக்களப்புக்கு வருகை தந்த அமைச்சருடன் ஆலய விழுமியங்களை அவமதித்து அதை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் கட்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாயிரம் மக்கள் மத்தியில் கொக்கட்டிச்சோலை தான்தோறீச்சரர் தேரோட்டத்தில் நடந்த அதிசயம் (Video)

பல்லாயிரம் மக்கள் மத்தியில் கொக்கட்டிச்சோலை தான்தோறீச்சரர் தேரோட்டத்தில் நடந்த அதிசயம் (Video)


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் பிள்ளையானின் சகா: வெளியாகிய அதிர்ச்சியூட்டும் தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் பிள்ளையானின் சகா: வெளியாகிய அதிர்ச்சியூட்டும் தகவல்

தமிழர் தலைநகரில் சண்டித்தனம் காட்ட இடமளியோம்: சம்பந்தன் திட்டவட்டம்

தமிழர் தலைநகரில் சண்டித்தனம் காட்ட இடமளியோம்: சம்பந்தன் திட்டவட்டம்

மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US