சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன!
Vavuniya
By Thileepan
சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசிய கொடி தாங்கிய பலூன்களும் பறக்க விடப்பட்டன.
நல்லிணக்கத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று (04.02.2026) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
முன்னதாக மூவின மாணவர்கள், இளைஞர், யுவதிகள் ஊர்வலமாக மாநகரசபை மைதானத்திற்கு வருகை தந்திருந்ததுடன், மூவின மாணவர்களும் இணைந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
சமாதானப் புறாக்கள்
அதனைத தொடர்ந்து சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசியக் கொடி தாங்கிய பலூன்களும் பறக்க விடப்பட்டன.

இந்தநிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாஙக அதிபர் நா.கமலதாசன், மதகுருமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.








Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US