நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம்

Sri Lankan political crisis Negombo Crime
By Aanadhi Jul 06, 2026 01:06 PM GMT
Report

புதிய இணைப்பு

நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார சற்று நேரத்திற்கு முன்பு நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நேரில் சென்றுள்ளார்.

இன்று காலை (06) சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் | Key Ministers Intend Visit Negombo Prison Person

அமைச்சருடன் சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் பலரும் சென்றுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் தொடர்பான முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ளவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் விஜயம் அமைந்துள்ளது.

சிறைச்சாலை மோதல் தொடர்பில் நீதி அமைச்சின் கண்காணிப்பில் சுயாதீன விசாரணைக்குழுவொன்றை அமைக்கவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உத்தேசித்துள்ளார்

முதலாம் இணைப்பு

கடந்த இரண்டு நாட்களாக கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இடையே பலத்த மோதல் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முக்கிய அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய தீர்மானித்துள்ளனர்.

நீதி அமைச்சர் அல்லது வேறொரு முக்கிய அமைச்சரின் தலைமையில் குறித்த குழுவினர் நீர்கொழும்புக்கு செல்லவுள்ளனர்.

70 இலட்சம் ரூபா பேராசையால் சட்டத்தரணி பதவியை இழப்பார் திலீப பீரிஸ்! கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை

70 இலட்சம் ரூபா பேராசையால் சட்டத்தரணி பதவியை இழப்பார் திலீப பீரிஸ்! கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை

முக்கிய அமைச்சர்கள் 

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் மோதலுடன் தொடர்புபடாத சிறைக் கைதிகள் தரப்பு ஆகியோரைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறியவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் | Key Ministers Intend Visit Negombo Prison Person

அத்துடன் நீதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்! பலத்த காயமடைந்த பத்து கைதிகளுக்கு அவசர சத்திரசிகிச்சை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்! பலத்த காயமடைந்த பத்து கைதிகளுக்கு அவசர சத்திரசிகிச்சை

தீவிரமடையும் நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றம் - அவசரமாக இடமாற்றப்படும் கைதிகள்

தீவிரமடையும் நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றம் - அவசரமாக இடமாற்றப்படும் கைதிகள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US