தீவிரமடையும் நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றம் - அவசரமாக இடமாற்றப்படும் கைதிகள்

Sri Lanka Police Negombo Department of Prisons Sri Lanka Prison
By Dhayani Jul 06, 2026 08:45 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட அமைதியின்மை மேலும் தீவிரமடைந்து வருவதால் கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கு சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது கைதிகள் பலர் முன்வாசல் வழியாக சிறையை விட்டு வெளியேற முயன்றதால் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணியில் பாதாள உலக உறுப்பினர்கள் - வெளியான காரணம்

நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணியில் பாதாள உலக உறுப்பினர்கள் - வெளியான காரணம்

கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

எனவே கைதிகளை தும்பர உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிறை நிர்வாகம் எடுத்துள்ளது.

தீவிரமடையும் நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றம் - அவசரமாக இடமாற்றப்படும் கைதிகள் | Negombo Prisoners To Other Prisons

இன்று காலை சிறையில் வெடித்த கலவரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாக ஒரு மூத்த சிறை அதிகாரி கூறியுள்ளார்.

சம்பவ இடத்தில் நிலைமை தீவிரமடைந்து வருவதால் கட்டுப்படுத்த பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை, இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5

10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US