தனது ஊழியர்களுக்கு றீ(ச்)ஷா வழங்கியுள்ள வாய்ப்பு
றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் சுய தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினை றீ(ச்)ஷா வழங்கியுள்ளது.
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் உள்ளதோடு பலருக்கும் முன்னுதாரணமான முறையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தவகையில், றீ(ச்)ஷா பண்ணையில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களும் ஒரு பகுதி நிலத்தில் தர்ப்பூசணி காய்களை பயிரிட்டுள்ளனர்.
தற்போது, இந்த தர்ப்பூசணி காய்கள் அறுவடை செய்யப்பட்டு சந்தைப்படுத்தலுக்கு தயாராகி வருகின்றது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
