பொலிஸாரின் தற்செயலான துப்பாக்கி பிரயோகத்தால் ஒருவர் உயிரிழப்பு
நாரம்மல, தம்பெலஸ்ஸ பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று மாலை (18.01.2024) உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்துவதற்கான சமிக்ஞையை பொலிஸார் காட்டியபோது சாரதி லொறியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

பொலிஸ் அதிகாரி கைது
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குறித்த லொறியை குழு துரத்திச் சென்றுள்ளது.
பொலிஸார் லொறியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது அதிகாரிகளில் ஒருவர் தனது துப்பாக்கியால் ‘தற்செயலாக’ சுட்டதாகவும், அதில் குறித்த சாரதி கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri