வடக்கு மாகாணத்தில் தொடருந்து சேவை மீண்டும் மக்கள் பாவனைக்கு..

Kilinochchi Sri Lankan Peoples Sri Lanka Railways Train Cyclone Ditwah
By Thevanthan Apr 09, 2026 09:16 AM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

மூன்று மாதங்களின் பின்னர் வடக்கு மாகாண தொடருந்து சேவை இன்று (09.08.2026) மீண்டும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

டிட்வா புயல் காரணமாக வடக்கிற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சேதமடைந்த தொடருந்து பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

முள்ளிப்பொத்தானையில் சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - பொலிஸார் விசாரணை

முள்ளிப்பொத்தானையில் சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - பொலிஸார் விசாரணை

இதன்படி, இன்று(09) அதிகாலை கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை காலை 11.15 மணியளவில் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புனரமைப்பு நடவடிக்கைகள், இந்திய அரசின் 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பங்களிப்பில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை,  இன்று காலை 5.15-க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கியும் பிற்பகல் 1.05-க்கு காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கியும் பயணிக்கும் தொடருந்துகளில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - தீபன் 

வடக்கு மாகாணத்தில் தொடருந்து சேவை மீண்டும் மக்கள் பாவனைக்கு.. | Northern Provincial Railway Service

வடக்கு மாகாணத்தில் தொடருந்து சேவை மீண்டும் மக்கள் பாவனைக்கு.. | Northern Provincial Railway Service

வடக்கு மாகாணத்தில் தொடருந்து சேவை மீண்டும் மக்கள் பாவனைக்கு.. | Northern Provincial Railway Service

இலங்கையில் தங்க நகை விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்க நகை விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம்! இலங்கையில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான தகவல்

ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம்! இலங்கையில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான தகவல்





மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US