ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம்! இலங்கையில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Middle East Fuel Price In World
By Rakesh Apr 09, 2026 03:01 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் தற்காலிகப் போர் நிறுத்தச் சூழலை ஒரு வாய்ப்பாகக் கருதி, எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில்  உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர் நிறுத்த இடைவெளியைப் பயன்படுத்தி, நாட்டின் அத்தியாவசிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மீண்டும் போருக்கு திரும்ப இஸ்ரேல் தயார்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நெதன்யாகு

மீண்டும் போருக்கு திரும்ப இஸ்ரேல் தயார்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நெதன்யாகு

விலைகளைக் குறைக்க வேண்டும்

இந்தச் சூழலில் எரிபொருள், எரிவாயு, விவசாயத்துக்கான உரங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் ஆகியவற்றின் இறக்குமதியை முறைப்படுத்தி விலைகளைக் குறைக்க வேண்டும்.

மத்திய கிழக்கு பதற்றத்தைக் காரணம் காட்டியே முன்னர் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், தற்போது உலகளாவிய ரீதியில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும். எனவே, இன்று நள்ளிரவோ அல்லது நாளைய தினமோ எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.

ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம்! இலங்கையில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான தகவல் | Fuel Prices Increased In Sri Lanka

உர விநியோகம் தொடர்பாக ஜனாதிபதி சபையில் ஒரு நிலைப்பாட்டைக் கூறினாலும், கள யதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது. விவசாயிகள் இன்றும் உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த விடயத்தில் அரசு வெறும் வார்த்தைகளால் இன்றிச் செயலில் காட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த உலகளாவிய சூழலைப் பயன்படுத்தி நிவாரணம் வழங்குவது அரசின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார். 

24 மணி நேரத்தில் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்! லெபனான் தாக்குதலுக்கான பதிலடி

24 மணி நேரத்தில் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்! லெபனான் தாக்குதலுக்கான பதிலடி

போர்நிறுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்ற முதல் தாக்குதல்! இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி

போர்நிறுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்ற முதல் தாக்குதல்! இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US