போர்நிறுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்ற முதல் தாக்குதல்! இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி

Benjamin Netanyahu Donald Trump Israel Middle East Lebanon
By Shadhu Shanker Apr 09, 2026 02:06 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

இஸ்ரேலிய போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடியாக வடக்கு இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை லெபனானில் உள்ள ஈரானின் சார்புப் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா வீசியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் இது அதன் முதல் தாக்குதலாகும்.

கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்! மீண்டும் நேட்டோ மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய ட்ரம்ப்

கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்! மீண்டும் நேட்டோ மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய ட்ரம்ப்

 முதல் தாக்குதல்

போர் தொடங்கியதிலிருந்து நடந்த மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை லெபனானை வெறும் 10 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்துத் தாக்கியது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.

போர்நிறுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்ற முதல் தாக்குதல்! இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி | Hezbollah Fires Rocket Israel 1St Attack Ceasefire

லெபனானின் சுகாதார அமைச்சகத்தின்படி, இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 182 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 900 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கவில்லை என்று ட்ரம்ப் நிர்வாகமும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்தனர்.

இருப்பினும், லெபனானில் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

அநுர செய்த அதிரடி மாற்றம்! நாமல் கூறிய விடயம்

அநுர செய்த அதிரடி மாற்றம்! நாமல் கூறிய விடயம்

ஈரானின் 10 அம்சத் திட்டம் தெளிவாக மீறிய அமெரிக்கா! வெளியான கண்டனம்

ஈரானின் 10 அம்சத் திட்டம் தெளிவாக மீறிய அமெரிக்கா! வெளியான கண்டனம்

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US