முள்ளிப்பொத்தானையில் சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - பொலிஸார் விசாரணை

Sri Lanka Police Sri Lankan Peoples Crime Arrest
By H. A. Roshan Apr 09, 2026 09:02 AM GMT
Report

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரில் சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (08.04.2026) இடம்பெற்றுள்ளது.

பொம்மைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தியவர் கைது - பெறுமதியான பொருட்கள் மீட்பு

பொம்மைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தியவர் கைது - பெறுமதியான பொருட்கள் மீட்பு

காணாமல் போன மோட்டார் சைக்கிள்

பஜாஜ் டிஸ்கவர் (Bajaj Discover 135) (EP – UU 9667) என்ற இலக்கத்தையுடைய மோட்டார் சைக்கிள் வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிப்பொத்தானையில் சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - பொலிஸார் விசாரணை | Lawyer S Motorcycle Stolen In Mullipothana

மேலும், இந்த சம்பவத்திற்கு முன்னர் கடந்த ஓரிரு வாரங்களுக்குள் முள்ளிப்பொத்தானை பகுதியில் பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போன மோட்டார் சைக்கிள் தொடர்பாக யாருக்காவது தகவல் தெரிந்தால், உடனடியாக அறியத் தருமாறு உரிமையாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முள்ளிப்பொத்தானையில் சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - பொலிஸார் விசாரணை | Lawyer S Motorcycle Stolen In Mullipothana

தீவிர எச்சரிக்கை நிலையில் வெப்பநிலை..! அவதானமாக இருக்கவும் - இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

தீவிர எச்சரிக்கை நிலையில் வெப்பநிலை..! அவதானமாக இருக்கவும் - இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம்! இலங்கையில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான தகவல்

ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம்! இலங்கையில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான தகவல்


11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US