அமெரிக்க விஜயத்திற்கு இறுதிநேரத்தில் தடை விதித்த நெதன்யாகு!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டினுடைய அமெரிக்க விஜயத்திற்கு தடை விதித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டினை இன்று (10.09.2024) யோவ் கேலண்டின் சந்திக்க இருந்த இந்த தருணத்தில் நெதன்யாகுவிடம் இருந்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் இஸ்ரேலிய அமைச்சரவையில் நெதன்யாகுவின் அறிவிப்பு தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஈரானிய பதிலடி
எனினும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தான் சந்திப்பை முன்னெடுக்கும் வரை இந்த விஜயம் அனுமதிக்கப்படமாட்டாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஈரானிய பதிலடியின் பின்னர் இஸ்ரேலை பாதுகாப்பதற்கான அமெரிக்க ஆதரவு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவுடன் ஒருங்கிணைப்பு பற்றி விவாதிக்க இஸ்ரேல் தற்போது தயாராகி வருகிறது.
மேலும், ஈரான் தாக்குதலுக்கான பதிலடியை இஸ்ரேல் இதுவரை வழங்காத நிலையில் இவ்வாறான வெளிநாட்டு பயணங்களில் இஸ்ரேல் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
