2029ஆம் ஆண்டு நாமலின் ஆட்சி உறுதி - மக்கள் சந்திப்பில் முழக்கமிட்ட பொதுஜன பெரமுன

SLPP Mahinda Rajapaksa Namal Rajapaksa Negombo Prisons in Sri Lanka
By Rakesh Jul 10, 2026 07:59 PM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று (09.07.2026) ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்ததுடன், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

டமாஸ்கஸில் தொடர் குண்டுவெடிப்புகள்: சவால்களை எதிர்கொள்ளும் புதிய சிரிய அரசு

டமாஸ்கஸில் தொடர் குண்டுவெடிப்புகள்: சவால்களை எதிர்கொள்ளும் புதிய சிரிய அரசு

புதிய தலைமுறை அரசியல்

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, "கிராமப்புறங்களில் மக்கள் பெரும் ஆதரவைத் தந்து வருகின்றனர். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருமே எமது மக்கள் தான்.

2029ஆம் ஆண்டு நாமலின் ஆட்சி உறுதி - மக்கள் சந்திப்பில் முழக்கமிட்ட பொதுஜன பெரமுன | Namal Rule Assured 2029 Podujana Peramuna Slogans

தற்போதைய அரசு பெரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தாலும், எதனையும் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பின்மை, வரியதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அல்லல்படுகின்றனர்.

வெறுப்பு அரசியலை விடுத்து, அபிவிருத்தி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறை அரசியலை உருவாக்க நாங்கள் தயாராகவுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை மோதல் கைதிகளின் உள்முரண்பாடே - முன்னாள் இராஜாங்க அமைச்சர் முன்வைக்கும் குற்றச்சாட்டு

சிறைச்சாலை மோதல் கைதிகளின் உள்முரண்பாடே - முன்னாள் இராஜாங்க அமைச்சர் முன்வைக்கும் குற்றச்சாட்டு

சிறைச்சாலை மோதல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கருத்துத் குறிப்பிடுகையில்,

"அரசு ஆட்சிக்கு வந்து மூன்றில் ஒரு பங்கு காலம் கடந்தும், கோட்டே தொகுதியில் எந்தவொரு உருப்படியான அபிவிருத்தியும் நடக்கவில்லை.

2029ஆம் ஆண்டு நாமலின் ஆட்சி உறுதி - மக்கள் சந்திப்பில் முழக்கமிட்ட பொதுஜன பெரமுன | Namal Rule Assured 2029 Podujana Peramuna Slogans

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் மரணத்துக்கு இந்த அரசே பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பான அமைச்சர் தனது கடமையை முறையாகச் செய்யவில்லை.

2029 இல் நாட்டின் எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்க நாம் இன்று முதலே தயாராக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

சூசகமான முறையில் வாசனைச் சோப்புக்குள் ஹெரோயின் வைத்திருந்த இளைஞர் கைது

சூசகமான முறையில் வாசனைச் சோப்புக்குள் ஹெரோயின் வைத்திருந்த இளைஞர் கைது

வரி செலுத்துதல்

இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தனது உரையில், "மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றப்பட்ட கோட்டே, இன்று முறையற்ற நிர்வாகத்தாலும், டெங்கு அபாயத்தாலும் சீரழிந்து போயுள்ளது.

மக்கள் வரி செலுத்துவது சுகாதாரமான சூழலைப் பெறுவதற்காகவே தவிர, அபராதம் கட்டுவதற்காக அல்ல. அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்" என கவலை வெளியிட்டுள்ளார்.

2029ஆம் ஆண்டு நாமலின் ஆட்சி உறுதி - மக்கள் சந்திப்பில் முழக்கமிட்ட பொதுஜன பெரமுன | Namal Rule Assured 2029 Podujana Peramuna Slogans

இறுதியாக உரையாற்றிய யூ.கே. சுமித் உடுகும்பர, "நாட்டின் ஒவ்வொரு துறை சார்ந்து நாடாளுமன்றத்தில் தெளிவான புரிதலுடன் பேசும் நாமல் ராஜபக்சவே நாட்டின் எதிர்காலத் தலைவர் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

2029 இல் அவர் ஜனாதிபதியாவது உறுதி. கோட்டே தொகுதியில் மிலிந்த ராஜபக்சவின் வலுவான தலைமைத்துவத்துடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்துள்ளோம்" என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US