மகன் வீர மரணம்! வருமானத்தைப் பிடுங்கிக் கொண்டு தாக்குதல் நடத்தும் மருமகன்கள்(Video)
Mullaitivu
Mullivaikal Remembrance Day
Sri Lanka
By Harrish
பல உயிர்களை பறிகொடுத்த இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த குடும்பங்களின் நிலை தற்போது கேள்வி குறியாக உள்ளது.
அந்த வகையில் வறுமையின் பிடியில் கண்ணீரோடு வாழும் முன்னாள் போராளி ஒருவரின் தாய் தன் நிலையை பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.
தனது மகன் வீரச்சாவு அடைந்த நிலையில் தான் தனித்து விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு கரம் தர வேண்டிய உறவுகளே தன்னை துன்பத்திற்கு உள்ளாக்குவதாகவும் ஒருவேளை உணவை கூட சரியாக பெற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
அவரின் துயர கதையை சுமந்து வருகிறது இந்த பதிவு,
Sri Lanka Parliament Election 2024 Live Updates
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த சூர்யாவின் கங்குவா படம் எப்படி உள்ளது.. Live Updates Cineulagam
2 வார முடிவில் ஓவர்சீஸில் சிவகார்த்திகேயனின் அமரன் செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா செம கலெக்ஷன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US