தம்பலகாமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
Trincomalee
Mullivaikal Remembrance Day
Eastern Province
By Independent Writer
திருகோணமலை (Trincomalee) - தம்பலகாமத்தில் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்றையதினம் (18.05.2024) தம்பலகாமம் நாலு வாசல் பிள்ளையார் கோயிலில் நடைபெற்றுள்ளது.
யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூறும் முகமாக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

பாதுகாப்பு கெடுபிடிகள்
அதேவேளை, பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US